பாடல் #3163
பக்தரே அண்ணாந்து பாரும்
🔤 Paktharae Annaanthu Paarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பக்தரே! அண்ணாந்து பாரும்! யேசு வெற்றி வேந்தராய் வானில் தோன்ற மாந்தர் யாரும் சேவிப்பாரே தாழ்மையாய். வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே! வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே! 2. தேவதூதர் முடிசூட்ட ராஜரீகம் செய்கிறார். யாவரும் ஜெய கீதம் பாட க்ரீடதாரியாகிறார். 3. தீயரும் சக்கந்தமாக முடி சூட்டி வாழ்த்தினார் தூய தூதர் கூட்டமாக சேவித்தாரவாரிப்பார். 4. பாரும் ராஜ அபிஷேகம்! ஆரவாரம் கேளுமே! யேசுவின் சர்வாதிகாரம் பூமி எங்கும் கூறுமெ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paktharae! Annaanthu Paarum! Yaesu Verri Vaendharaay Vaanil Thondra Maandhar Yaarum Saevippaarae Thaazhmaiyaay. Vaazhka! Vaazhka!! Enrum Vaazhka!!! Vaazhka! Raaja Raajarae! Vaazhka! Vaazhka!! Enrum Vaazhka!!! Vaazhka! Raaja Raajarae! 2. Thaevathoodhar Mutisootta Raajareegam Seykiraar. Yaavarum Jeya Keedham Paada Kreedathaariyaakiraar. 3. Theeyarum Sakkandhamaaga Muti Sootti Vaazhtthinaar Thooya Thoodhar Koottamaaga Saevitthaaravaarippaar. 4. Paarum Raaja Apishaegam! Aaravaaram Kaelumae! Yaesuvin Sarvaathikaaram Poomi Engkum Koorume.