பாடல் #31613
அன்பே தெய்வீக அன்பே
🔤 Anpae Theyveega Anpae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 ரோவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே தெய்வீக அன்பே-2 என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2 நீர் மாத்ரம் என் தஞ்சமே அன்பே தெய்வீக அன்பே 1. தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர் பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2 போகும் பாதையில் முன் செல்லும் நித்திய வழியில் நடத்திடுமே-2 அன்பே தெய்வீக அன்பே 2. உமக்கு மறைவாய் எங்கு செல்வேன் உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2 என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் உந்தன் கிருபைகள் நித்தியமே-2 அன்பே தெய்வீக அன்பே 3. அன்பே தெய்வீக அன்பே-2 என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2 நீர் மாத்ரம் என் தஞ்சமே அன்பே தெய்வீக அன்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Theyveega Anpae-2 Ennai Aazhpavarae Ennai Kaappavarae-2 Neer Maathram En Thanjjamae Anpae Theyveega Anpae 1. Thaayin Karuvinil Therinthu Konteer Peyar Solli Ennai Azhaitthu Konteer-2 Pokum Paathaiyil Mun Sellum Nitthiya Vazhiyil Natatthitumae-2 Anpae Theyveega Anpae 2. Umakku Maraivaay Engku Selvaen Um Karam Ennai Kaatthitumae-naan-2 Ennai Aaraaynthu Arinthukollum Undhan Kirupaigal Nitthiyamae-2 Anpae Theyveega Anpae 3. Anpae Theyveega Anpae-2 Ennai Aazhpavarae Ennai Kaappavarae-2 Neer Maathram En Thanjjamae Anpae Theyveega Anpae