பாடல் #31611
பெலன் இன்றி நிற்கிறாயோ
🔤 Pelan Inri Nirkiraayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலன் இன்றி நிற்கிறாயோ சோர்வினால் களைக்கின்றாயோ பெலப்படுத்தும் ஒருவர் உண்டு சத்துவத்தை பெருக செய்யுவார் காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு உதவி இன்றி தவிக்கின்றாயோ ஒருவரும் இன்றி அழுகின்றாயோ உதவிடும் கன்மலை அவர் தான் உனக்கொத்தாசை என்றும் அவரே காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு வேதனை உன்னை ஆளுகின்றதோ வியாதிகள் உன்னை தாக்குகின்றதோ சுமந்து செல்லும் தேவன் அவர்தான் புது பெலன் தந்து தாங்கிடுவார் காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelan Inri Nirkiraayo Sorvinaal Kalaikkinraayo Pelappatutthum Oruvar Untu Satthuvatthai Peruga Seyyuvaar Kaatthiru Kaatthiru Karttharukkae Kaatthiru Ezhumpitu Ezhumpitu Puthupelanotu Ezhumpitu Udhavi Inri Thavikkinraayo Oruvarum Inri Azhukinraayo Udhavitum Kanmalai Avar Thaan Unakkotthaasai Enrum Avarae Kaatthiru Kaatthiru Karttharukkae Kaatthiru Ezhumpitu Ezhumpitu Puthupelanotu Ezhumpitu Vaedhanai Unnai Aalukindratho Viyaathigal Unnai Thaakkukindratho Sumanthu Sellum Devan Avarthaan Puthu Pelan Thanthu Thaangkituvaar Kaatthiru Kaatthiru Karttharukkae Kaatthiru Ezhumpitu Ezhumpitu Puthupelanotu Ezhumpitu