பாடல் #316
ஆ அம்பர உம்பர
🔤 Aa Ambara Umbara
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார். ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். - ஆ! 1.அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ அச்சய சச்சித - ரட்சகனாகிய உச்சிதவரனே! - ஆ! 2.ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று அல்லிராவினில் - தொல்லையிடையினில் புல்லணையிற் பிறந்தார். - ஆ! 3.ஞானியர் தேட, - வானவர் பாட, - மிக நன்னய, உன்னத - பன்னரும் ஏசையா இந்நிலம் பிறந்தார். - ஆ! 4.கோனவர் நாட, - தானவர் கொண்டாட- என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே, யூத கோத்திரன் பிறந்தார். - ஆ! 5.விண்ணுடு தோண, - மன்னவர் பேண - ஏரோது, மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa! Ambara Umbara Mum Pugazhunthiru Aathiban Piranthaar. Aathiban Piranthaar, - Amalaathiban Piranthaar. - Aa! 1.anpaana Paranae! - Arul Maevung Kaarananae! - Nava Acchaya Sachsidha - Ratsakanaakiya Uchsidhavaranae! - Aa! 2.aadham Pavamara, - Needham Niraivaera, - Anru Alliraavinil - Thollaiyitaiyinil Pullanaiyir Piranthaar. - Aa! 3.njaaniyar Thaeda, - Vaanavar Paada, - Miga Nannaya, Unnatha - Pannarum Aesaiyaa Innilam Piranthaar. - Aa! 4.konavar Naada, - Thaanavar Kontaada- Enru Kotthirar Thotthiranj Saarrida Vae, Yoodha Kotthiran Piranthaar. - Aa! 5.vinnutu Thona, - Mannavar Paena - Aerothu, Maindhanin Sinthaiyazhunthik Kalangkida Vinthaiyaayp Piranthaar. - Aa!