பாடல் #31589
தேவ ஆவியானவர்
🔤 Thaeva Aaviyaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவியானவர் நம் நடுவில் இருக்கிறார் தேவ ஜனத்தின் நடுவே உலாவி வருகிறார் ஆவியானவர் ஆவியானவர் - 4 1. ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினார் இன்றும் தம் ஜனத்தின் மேல் அசைவாடுகிறார் - 2 ஆழங்களுக்கு மேலாக ஆளுகிறவர் - 2 இருதயத்தின் ஆழங்களை அறிகின்றவர் - 2 ஆவியானவர் 2 பெலவீன நேரத்திலே பெலன் தருகிறார் சோர்ந்து போகும் வேளையிலே தேற்றுகிறார் - (2) ஆவியில் அனல் மூட்டி எழுப்புகிறாரே - 2 என் தலையை எண்ணெயால் அபிஷேக்கின்றார் (2) ஆவியா 3. புதிய புதிய பாஷைகளை நாவில் தருகிறார் வல்லமையான வரங்களினால் முடிசூட்டுகிறார் - (2) ஆத்ம பாரம் உள்ளத்திலே பொங்கி நிறைந்திட - (2) பரலோக தரிசனம் கண்டு மகிழுவேன் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaviyaanavar Nam Natuvil Irukkiraar Thaeva Janatthin Natuvae Ulaavi Varukiraar Aaviyaanavar Aaviyaanavar - 4 1. Aathiyilae Jalatthin Mael Asaivaatinaar Inrum Tham Janatthin Mael Asaivaatukiraar - 2 Aazhanggalukku Maelaaga Aalukiravar - 2 Irudhayatthin Aazhanggalai Arikindravar - 2 Aaviyaanavar 2 Pelaveena Naeratthilae Pelan Tharukiraar Sornthu Pokum Vaelaiyilae Thaerrukiraar - (2) Aaviyil Anal Mootti Ezhuppukiraarae - 2 En Thalaiyai Enneyaal Apishaekkinraar (2) Aaviyaa 3. Puthiya Puthiya Paashaigalai Naavil Tharukiraar Vallamaiyaana Varanggalinaal Mutisoottukiraar - (2) Aathma Paaram Ullatthilae Pongki Nirainthida - (2) Paraloga Tharisanam Kantu Makizhuvaen - (2)