பாடல் #31585
நான் நம்பி வந்தேன் ஏசு நாதா
🔤 Naan Nampi Vanthaen Aesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்பி வந்தேன் ஏசு நாதா என்னை ஏற்றுக் கொள்ளும் உம்மையன்றி மீட்பரில்லை உலக இரட்சகர் - நீரே 1. எந்தன் பாரம் தாங்கிடவா ஏதும் என்னில் பலனுண்டோ யாரிடம் சொல்வேன் என்னை விசாரிப்பாரில்லை என் பாவ பாரம் நீக்கிடும் தேவா ஏசுவே இரங்குமே - என் 2. துன்பம் தொல்லை துயரங்களும் தாங்கொண்ணாத் நோய் பிணியும் சோதனைகளும் என்னை நெருக்கி வாட்டினும் சுகம் தாரும் என்னை விடுதலையாக்கும் சர்வ வல்லவரே - நீர் 3. உன்னத அன்புள்ளவர் உண்மை நீதி உடையவரே இந்த ஏழைக்காய் நீர் பரிந்து பேசும் - நீர் இருளான வாழ்வில் வெளிச்சம் தாரும் இயேசு இரட்சகரே - என் 4. ஏசுவே உம் இரத்தத்தால் என் மனதை கழுவிடுமே மன்னிப்படைந்தே பரிசுத்தம் ஆக - பாவ என் பாவம் யாவும் அறிக்கை செய்தேன் என்னை மீட்ட இருளும் - இன்று 5. கல்வாரியை காண்கையிலே கல்மனமும் உருகிடுதே எத்தனை பாடோ ஈன சிலுவை மீதிலே - உமக் எனக்காக யாவும் செய்து முடித்தே ஏசுவே மரித்தீர் - என் 6. என்னை மீட்க மரித்தவர் என்னோடிருக்க உயிர்த்தவரே தேவ ராஜ்யம் அதை அடைந்து வாழ தினம் தேடி உம் வேண்டுகிறேன் தாரும் பரம்பொருளே - என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampi Vanthaen Aesu Naathaa Ennai Aerruk Kollum Ummaiyanri Meetparillai Ulaka Iratsakar - Neerae 1. Endhan Paaram Thaangkidavaa Aethum Ennil Palanunto Yaaridam Solvaen Ennai Visaarippaarillai En Paava Paaram Neekkitum Thaevaa Aesuvae Irangkumae - En 2. Thunbam Thollai Thuyaranggalum Thaangkonnaath Noy Piniyum Sodhanaigalum Ennai Nerukki Vaattinum Sugam Thaarum Ennai Vitudhalaiyaakkum Sarva Vallavarae - Neer 3. Unnatha Anpullavar Unmai Neethi Utaiyavarae Indha Aezhaikkaay Neer Parinthu Paesum - Neer Irulaana Vaazhvil Veliccham Thaarum Yesu Iratsakarae - En 4. Aesuvae Um Ratthatthaal En Manathai Kazhuvitumae Mannippatainthae Parisuttham Aaga - Paava En Paavam Yaavum Arikkai Seythaen Ennai Meetta Irulum - Inru 5. Kalvaariyai Kaankaiyilae Kalmanamum Urukituthae Etthanai Paato Eena Siluvai Meethilae - Umak Enakkaaga Yaavum Seythu Mutitthae Aesuvae Marittheer - En 6. Ennai Meetka Maritthavar Ennotirukka Uyirtthavarae Thaeva Raajyam Athai Atainthu Vaazha Thinam Thaeti Um Vaentukiraen Thaarum Paramporulae - Enrum