பாடல் #31580
தேவா ஜீவன் உள்ளோர் தேடும்
🔤 Thaevaa Jeevan Ullor Thaetum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா! ஜீவன் உள்ளோர் தேடும் - தேவா தாரும் நேசா! தானங்கள் நிறைவாய் தருவீர் என் மனமே தினம் மகிழ்ந்திடவே 1. பூவும் நீரே மணமும் நீரே ! ஜீவன் கொடுத்த ஒளியும் நீரே! - தான் ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா! என் காதலனே உந்தன் சோடையேதான் சோகமடைந்தேன் உந்தன் நேசத்தினால் 2. அன்பும் நீரே அரணும் நீரே அவனியில் எனக்குயிர் கொடுத்தோனும் நீரே - ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா! பின் மாரியின் மழை இப்போ தந்திடுமே, இவ்வேழைகள் ஜெபத்துக்கு இறங்கிடுமே. 3. அப்பாவும் நீரே ஒமேகாவும் நீரே அடியாருக்கு பரிபூரணம் நீரே - தான் ! ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா உம் மகிமையின் ஆவியால் சுத்தி செய்யும் உம் வருகையில் பரிசுத்தமாக காண
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa! Jeevan Ullor Thaetum - Thaevaa Thaarum Naesaa! Thaananggal Niraivaay Tharuveer En Manamae Thinam Makizhnthidavae 1. Poovum Neerae Manamum Neerae ! Jeevan Kotuttha Oliyum Neerae! - Thaan Jeevan Ullavarum Thaetum - Thaevaa! En Kaadhalanae Undhan Sotaiyaethaan Sogamatainthaen Undhan Naesatthinaal 2. Anpum Neerae Aranum Neerae Avaniyil Enakkuyir Kotutthonum Neerae - Jeevan Ullavarum Thaetum - Thaevaa! Pin Maariyin Mazhai Ippo Thanthitumae, Ivvaezhaigal Jebatthukku Irangkitumae. 3. Appaavum Neerae Omaekaavum Neerae Atiyaarukku Paripooranam Neerae - Thaan ! Jeevan Ullavarum Thaetum - Thaevaa Um Makimaiyin Aaviyaal Sutthi Seyyum Um Varukaiyil Parisutthamaaga Kaana