பாடல் #31578
தேவாதி தேவன் திருநாமம்
🔤 Thaevaathi Devan Thirunaamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் திருநாமம் தோத்தரித்தே, புகழ்ந்திடுவோம் அவர் செய்த மா நன்மை கடுக்காய் 1. கடந்த நாட்களில் கைகளில் ஏந்திக் கண்மணிபோல அவர் காத்தினால் துதி பாத்திரா அவரைத் ஸ்தோத்தரிப்போம் நாமே. 2. மறந்திடாதே கண் உறங்கிடாதே மாதாவிலும் மேலாய் மாதிரி மீதினில் மா பெரும் துன்பங்கள் மாற்றி காத்தனரே. 3. சந்தோஷமாய் அவர் சந்நிதி வாழ தந்தனர் ஜீவனையே; இந்த மா நேசத்தை சிந்தித்து நாமே வந்தனை செய்திடுவோம். 4. தந்திரம் செய்து வஞ்சித்த சாத்தான் அஞ்சி நடுங்கிடவே, அம்பரன் உன்னத ஆவியின் பெலத்தால் வென்றிட அருள் புரிந்தார். 5. அந்தர மீதினில் தோன்றுவார் தூத சுந்தர சேனையுடன். சந்திப்போம் நாம் மேகத்தில் இயேசுவை சந்ததம் வாழ்ந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Thirunaamam Thottharitthae, Pugazhnthituvom Avar Seytha Maa Nanmai Katukkaay 1. Katandha Naatkalil Kaigalil Aenthik Kanmanipola Avar Kaatthinaal Thuthi Paatthiraa Avaraith Sthottharippom Naamae. 2. Maranthitaathae Kan Urangkitaathae Maathaavilum Maelaay Maathiri Meethinil Maa Perum Thunbanggal Maarri Kaatthanarae. 3. Santhoshamaay Avar Sannithi Vaazha Thandhanar Jeevanaiyae; Indha Maa Naesatthai Sinthitthu Naamae Vandhanai Seythituvom. 4. Thanthiram Seythu Vanjsittha Saatthaan Anjsi Natungkidavae, Ambaran Unnatha Aaviyin Pelatthaal Venrida Arul Purinthaar. 5. Andhara Meethinil Thonruvaar Thoodha Sundhara Saenaiyudan. Santhippom Naam Maegatthil Yesuvai Sandhatham Vaazhnthidavae