பாடல் #31569
தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்
🔤 Thaeva Devanai Aegamaay Naam Paatip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப் போற்றிடுவோம் இயேசுவின் நாமத்தினால் பாவ ரோக சாபம் நீங்க விடுதலையும் அடைந்தோம் - என்றென்றுமாய் 1. உலகம் தரக்கூடாத சமாதானமும் சந்தோஷமும் தந்தவர் இயேசு ராஜன் மண்ணுலகில் ஜீவித்தாலும் விண்ணுலகின்பத்தை அனுபவிக்க இந்த நற்பாக்கியம் ஈந்தார் 2. துன்பமோ துக்கமோ தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும் திகிலடைய ோம் யோன் அரண்களை போல் அசையாது. நாம் வாழ்ந்திடுவோம் சேனையதீபன் நம் மோடிருக்க 3. எரிகோவை போல் பல எதிர்ப்புகளும் எழும்பி வந்து நம்மை தடுத்தாலும் முன் வைத்த காலை பின் வைப்பீரோ வாலிபரே இப்போர் முனையில் வல்லமையோடவரைத் துதிப்போம் 4.மாமிச சிந்தையால் ஆவியிலே மரணமும் விழுகையும் நேர்ந்திடும் பயப்படுவார் நீர் பயப்படுவார் பட்சிக்கும் தேவன் நம்மோடிருக்க பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர் 5. சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில் சீர்யேசு ராஜனும் தோன்றிடுவான் அல்லே லூயா! ஆர்ப்பரிப்போம்! ஆனந்த நாள் வேகம் நெருங்கிடுதே ஆனந்தமாய் அவரைச் சந்திப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Devanai Aegamaay Naam Paatip Porrituvom Yesuvin Naamatthinaal Paava Roga Saabam Neengga Vitudhalaiyum Atainthom - Enrenrumaay 1. Ulakam Tharakkootaadha Samaathaanamum Santhoshamum Thandhavar Yesu Raajan Mannulakil Jeevitthaalum Vinnulakinbatthai Anubavikka Indha Narpaakkiyam Eenthaar 2. Thunbamo Thukkamo Thollaigal Thodarnthu Vanthaalum Thikilataiya ோm Yon Arankalai Pol Asaiyaathu. Naam Vaazhnthituvom Saenaiyatheeban Nam Motirukka 3. Erikovai Pol Pala Ethirppugalum Ezhumpi Vanthu Nammai Thatutthaalum Mun Vaittha Kaalai Pin Vaippeero Vaalibarae Ippor Munaiyil Vallamaiyodavaraith Thuthippom 4.maamisa Sinthaiyaal Aaviyilae Maranamum Vizhukaiyum Naernthitum Payappatuvaar Neer Payappatuvaar Patsikkum Devan Nammotirukka Parisuttha Sinthaiyil Palappatuveer 5. Seeyonukkaay Itho Seekkiratthil Seeryaesu Raajanum Thonrituvaan Allae Looyaa! Aarpparippom! Aanandha Naal Vaegam Nerungkituthae Aanandhamaay Avaraich Santhippom