பாடல் #31567
தேவரீர் உம்திரு சமூகம் தாரும்
🔤 Thaevareer Umthiru Samoogam Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் உம்திரு சமூகம் தாரும் இங்கேதான் தாசர் நாங்கள் கூடிவந்தோம், தேவா, வாரும், 1. தேடி வந்தோம் திருப்பாதம், தேவா உம் மகிமை யாம் பெற்றிடத் தேவா உம் தொடுதல் அடியார்க்கு தேவா உம் தரம் எடுத்திடும் 2. படைத்திட்டேன் எந்தனையே. பலிபிடத்தில் ஜீவ பலியாக, ஆவி ஆத்மா சரீரம் உமக்கே ஆலயமாக்கியே வாசம் செய்யும். 3. உந்தன் சமூகம் எந்தன் இன்பம்! உம்மையன்றி வேறின்பமில்லை பரத்தின் இன்பம் ஈண்டெம்மிடையே பகிர்ந்தளித்தல் வேகம் பொரீர்! 4. உலக இன்பம் வெறுத்திட்டேன் உலக ஆசை அறைந்திட்டேன், பொன்னே என் இயேசுவே! உம் மகிமை கண்டேன் இப்பாரதில் கண்குளிர 5. உன் அன்பிலே மூழ்கி நாம் நித்திய ஆவியால் நிறைந்துமே கர்த்தாவே! உம்முடன் என்றும் வாழ காதலனே! கிருபை அருள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Umthiru Samoogam Thaarum Ingkaethaan Thaasar Naanggal Kootivanthom, Thaevaa, Vaarum, 1. Thaeti Vanthom Thiruppaadham, Thaevaa Um Makimai Yaam Perridath Thaevaa Um Thotudhal Atiyaarkku Thaevaa Um Tharam Etutthitum 2. Pataitthittaen Endhanaiyae. Palipidatthil Jeeva Paliyaaga, Aavi Aathmaa Sareeram Umakkae Aalayamaakkiyae Vaasam Seyyum. 3. Undhan Samoogam Endhan Inbam! Ummaiyanri Vaerinbamillai Paratthin Inbam Eentemmitaiyae Pakirndhalitthal Vaegam Poreer! 4. Ulaka Inbam Verutthittaen Ulaka Aasai Arainthittaen, Ponnae En Yesuvae! Um Makimai Kantaen Ippaarathil Kankulira 5. Un Anpilae Moozhki Naam Nitthiya Aaviyaal Nirainthumae Kartthaavae! Ummudan Enrum Vaazha Kaadhalanae! Kirupai Arulveer