பாடல் #31565
தந்தாளும் இயேசுவே உம்
🔤 Thanthaalum Yesuvae Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தாளும் இயேசுவே உம் சமூகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந் நேரமிதில் 1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி இந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்ய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் -தேவா! 2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பு இன்று கர்த்தனே நீர் காட்டி - நற்குணம் அவர்க்கு நல்கிடும் -தேவா! 3. சக்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்திட-தேவா! 4. என்னை நோக்கிக் கூப்பிடு அழித்திடுவேன் உத்திரம் பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே-தேவர் 5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே ! சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாது என்றார் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaalum Yesuvae Um Samoogam Thaeva Maindharkal Kootitum In Naeramithil 1. Pathmu Theevil Parisutthak Kaatsi Indha Vannamae Putthirarkal Matthiyilum Undhan Thivya Tharisanam Itthinatthil Ingku Eenthitum -thaevaa! 2. Nalvazhiyai Naatitaamal Otum Narar Yaavarkkum Kalvaariyin Anpu Inru Kartthanae Neer Kaatti - Narkunam Avarkku Nalkitum -thaevaa! 3. Sakthi Illai Enggalukku, Saambalum Thoosiyum Kartthanae Karunai Koornthu Thanthitum Sarvaayudham Putthiyaaga Yuttham Seythida-thaevaa! 4. Ennai Nokkik Kooppitu Azhitthituvaen Utthiram Pinnum Nee Arinthitaadha Vallamaigal Kaattuvaen Endravaa! Innaeram Kaattumae-thaevar 5. Sathaa Kaalanggalilum Iruppaen Unggal Koodavae ! Satthuruvin Vallamaigal Onrum Anukaathu Enraar Aadhalaal Anandham Sthotthiram - Thaevaa