பாடல் #31563
தந்து ஆளுமே ஆ
🔤 Thanthu Aalumae Aa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்து ஆளுமே ஆவி இந்த நேரமே வந்து உதிரம் சிந்தி மீட்ட வல்ல இயேசு நாதனே! வல்லமையால் வாக்குத்தத்த ஆவி ஊற்றிடும், நாதனே 2. பெந்தெகொஸ்தே நாளில் உமதப்போஸ்தலர் மேல் பலத்த காற்று முழக்கம் போல வல்லமையாய் வந்தோம் பெலவீனன் யாவர்க்கும் பெலன் அளித்திடும் வல்லோனே! 3. ஆதிச் சபையில் வல்ல ஆவி அளித்தோனே அற்புதங்கள் அடையாலங்கள் இயேசு நாமத்தில் வழங்கி உந்தனாவி காத்திருக்கும் தாசர்கள் மேல் ஊற்றுமே 4. இன்றும் உந்தன் வாக்கை நம்பி வந்தவரை இன்றும் என்றும் மாறாது என்று வாக்குத்தத்தம் இந்தோனே இன்பமாய் ஆவி ஊற்றிடும் காத்திருக்கும் அடியார்மேல் 5. பின் மாரியின் ஆவியை வேண்டா சொன்னேன்!! ஆவியின் மழை இல்லாததால் ஆன்மாக்கள் அலையும் பின் மாரியும் முன் மாரியம் செழிப்பாய் பெய்திட அருளுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthu Aalumae Aavi Indha Naeramae Vanthu Uthiram Sinthi Meetta Valla Yesu Naadhanae! Vallamaiyaal Vaakkutthattha Aavi Oorritum, Naadhanae 2. Penthekosthae Naalil Umathapposthalar Mael Palattha Kaarru Muzhakkam Pola Vallamaiyaay Vanthom Pelaveenan Yaavarkkum Pelan Alitthitum Vallonae! 3. Aathich Sapaiyil Valla Aavi Alitthonae Arpudhanggal Ataiyaalanggal Yesu Naamatthil Vazhangki Undhanaavi Kaatthirukkum Thaasarkal Mael Oorrumae 4. Inrum Undhan Vaakkai Nampi Vandhavarai Inrum Enrum Maaraathu Enru Vaakkutthattham Inthonae Inbamaay Aavi Oorritum Kaatthirukkum Atiyaarmael 5. Pin Maariyin Aaviyai Vaentaa Sonnaen!! Aaviyin Mazhai Illaadhathaal Aanmaakkal Alaiyum Pin Maariyum Mun Maariyam Sezhippaay Peythida Arulumae.