பாடல் #31562
அநேகம் இதாச்சர்யமே ஓ
🔤 Anaegam Ithaaccharyamae O
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநேகம் இதாச்சர்யமே ஓ! அதிசயமே இப்பூவிலே தான் என்றும் பாடுவேன் இத்திவ்ய சிநேகத்தை 1. ஆழம் ஆராய்ந்திட யார் அறிவார்? ஆயிரம் நாவுண்டென்றாலும் என்னால் உரைக்க முடியாது உரைத்திடவே ஒரு அணுவாயும் பாரதி யார் அறிவார்? 2. பாகற்காய் மனுவாய் உருவாய் பாவிகளின் வேஷம் என்றாலும் பாவ விஷம் அணுகாமல் பாவம் ஒழிப்பதற்காய்க் குருசில் பலியானீரோ, பரனே? 3. பிதாவே! உம் சொந்தக்காரனெல்லாம் பாதகனாம் எனக்காக தந்தையும் கை நெகிழ்ந்தீர், பாதகன் போல பரிதாபம், ஐயா! வேதனை தாங்கினார் 4. பொன் மயமாம் மேனி தந்திடவே நன்மை என்னில் ஒன்றும் இல்லை; விண் மகிமை விட்டு இம்மானுவேலா! உம் அன்பு தானோ அம்மா பாவி என் மேல்? 5. தேவாட்டுக்குட்டியின் அன்பின் ரசம் என் அகமே வழிந்தோட உன்னதனைத் துதிக்கவே மண்ணில் என்றும் உம்மை சேவித்திட என்னை நிறைத்திடுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaegam Ithaaccharyamae O! Athisayamae Ippoovilae Thaan Enrum Paatuvaen Itthivya Sinaegatthai 1. Aazham Aaraaynthida Yaar Arivaar? Aayiram Naavuntenraalum Ennaal Uraikka Mutiyaathu Uraitthidavae Oru Anuvaayum Paarathi Yaar Arivaar? 2. Paagarkaay Manuvaay Uruvaay Paavigalin Vaesham Enraalum Paava Visham Anukaamal Paavam Ozhippatharkaayk Kurusil Paliyaaneero, Paranae? 3. Pithaavae! Um Sondhakkaaranellaam Paadhakanaam Enakkaaga Thanthaiyum Kai Nekizhntheer, Paadhakan Pola Parithaabam, Aiyaa! Vaedhanai Thaangkinaar 4. Pon Mayamaam Maeni Thanthidavae Nanmai Ennil Onrum Illai; Vin Makimai Vittu Immaanuvaelaa! Um Anpu Thaano Ammaa Paavi En Mael? 5. Thaevaattukkuttiyin Anpin Rasam En Agamae Vazhinthoda Unnathanaith Thuthikkavae Mannil Enrum Ummai Saevitthida Ennai Niraitthitumae.