பாடல் #3156
பகலும் ராவும் கர்த்தருடையது
🔤 Pakalum Raavum Karttharutaiyathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பகலும் ராவும் கர்த்தருடையது இருள் சூழ்கையில் நம்மோடிருப்பாரே அவர் நிழலின் கீழ் இளைப்பாறுவோம் நாம் அவர் காப்பாற்றுவார். 2. பயங்கள் யாவும் ஓடிப் போகும் முன்னே விடியுமட்டும் காத்துக் கொள்ளுவீரே ஆத்மா சரீரத்தை தீங்கினின்று காக்க தூதரை அனுப்பும் 3. பூமியில் எந்த தஞ்சமும் இல்லை படைத்த தேவனே எம்மை ரட்சியுமே உம் அன்பின் ப்ரசன்னம் விலகுவதில்லையே உம்மைத் தேடுவோர்க்கு. 4. போற்றிடுவோமே உம் இனிய நாமம் உம் சித்தம் செய்ய வேண்டிக்கொள்கிறோமே பாவத்தை மன்னித்து ஜீவனைத் தந்தருளி பாதுகாரும் தேவா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Pakalum Raavum Karttharutaiyathu Irul Soozhkaiyil Nammotiruppaarae Avar Nizhalin Keezh Ilaippaaruvom Naam Avar Kaappaarruvaar. 2. Payanggal Yaavum Otip Pokum Munnae Vitiyumattum Kaatthuk Kolluveerae Aathmaa Sareeratthai Theengkininru Kaakka Thoodharai Anuppum 3. Poomiyil Endha Thanjjamum Illai Pataittha Devanae Emmai Ratsiyumae Um Anpin Prasannam Vilakuvathillaiyae Ummaith Thaetuvorkku. 4. Porrituvomae Um Iniya Naamam Um Sittham Seyya Vaentikkolkiromae Paavatthai Mannitthu Jeevanaith Thandharuli Paathukaarum Thaevaa.