பாடல் #31559
சீயோனே கெம்பீரி
🔤 Seeyonae Kempeeri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே கெம்பீரி சாலேமே ஸ்தோத்தரி கர்த்தர் செய்த எண்ணில்லா நன்மைகள் எண்ணியே ! நன்றியுடன் இயேசுவை ஸ்தோத்தரி 1. கர்த்தர் உந்தன் முன்பாக சென்று கோணலை செவ்வையாக மாற்றுவார் புதிய தரிசனங்கள் தந்துமே ஆத்துமா அறுவடை அருளிடுவாள் 2. கர்த்தர் உந்தன் முன்பாக சென்று பார்க்குமிடமெங்கும் சுமப்பாரா தீங்கு உன்னை அணுகிடா காத்துமே ஆசீர் அளித்துன்னை உயர்த்திடுவேன் 3. கன்மலை தேன் மிகுதியினால் கற்பாறையிலுள்ள எண்ணெய் கற்பனையின் வழிகளில் நடத்தியே சத்தியம் தவறிடா நடத்திடுவார் 4. மேய்ப்பர் உன்னை நடத்தி செல்வார் காத்திடுவார் நித்தம் போஷித்து சிலுவை பாதை தனில் நடத்தியே சேயோன் நகரத்தில் சேர்த்துவிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Kempeeri Saalaemae Sthotthari Kartthar Seytha Ennillaa Nanmaigal Enniyae ! Nanriyudan Yesuvai Sthotthari 1. Kartthar Undhan Munpaaga Senru Konalai Sevvaiyaaga Maarruvaar Puthiya Tharisananggal Thanthumae Aatthumaa Aruvatai Arulituvaal 2. Kartthar Undhan Munpaaga Senru Paarkkumidamengkum Sumappaaraa Theengku Unnai Anukitaa Kaatthumae Aaseer Alitthunnai Uyartthituvaen 3. Kanmalai Thaen Mikuthiyinaal Karpaaraiyilulla Enney Karpanaiyin Vazhigalil Natatthiyae Satthiyam Thavaritaa Natatthituvaar 4. Maeyppar Unnai Natatthi Selvaar Kaatthituvaar Nittham Poshitthu Siluvai Paathai Thanil Natatthiyae Saeyon Nakaratthil Saertthuvituvaar