பாடல் #31558
கேட்டால் கொடுப்பேன்
🔤 Kaettaal Kotuppaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு வாக்களித்தார் ஜெபத்தால் ஜெயமே சித்தம் போல் அவர் பதில் அளிப்பார் 1. போராட்டங்களும் மனப்பாரங்களும் பெலவீனம் நோய் வந்தால் தீங்கு நாட்களில் தீயோன் அம்க தாயைப் போல் பற்றி எரிந்திடும் தேவ கேடகத்தினால் ஜெயிப்போம் 2. கர்த்தர் பாதத்திலே நம்மைத் வாழ்த்திடுவோம் குற்றம் யாவும் அறிக்கை செய்வோம் கபடம் இல்லாத உதட்டில் பிறக்கும் கிருபை மிகும் ஜெபத்தை கேட்பார் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் 3. அன்பின் ஆவி யினால் அகமே நிறைந்த அனலாக ஜெபித்திடுவேன் அவிசுவாசங்களோ அணுகாமலே நான் அவன் வார்த்தையை பற்றிக் கொள்வோம் அவர் அதிசயம் நடத்திடுவார் 4. பெருமூச்சுடன் நாம் சிந்தும் கண்ணீரெல்லாம் துருத்தியில் சேர்த்துவிடுவார் நெற்றியில் முத்திரை பெற்று ஜெபவீரர் நித்தம் ஆபத்தைக் கலந்திடுவோம் நேசர் ஏ செம்மைக் காத்துக்கொள்வீர் 5. நினையாத நேரம் ஏசு வந்திடுவார் நிதம் விழிப்பாய் ஜெபித்திடுவேன் அஸ்திபாரம் உள்ள மூலைக்கல் சீயோனில் அழகாக ஜொலித்திடுதே அதை நம்பி ஜெயம் பெறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettaal Kotuppaen Kartthar Yesu Vaakkalitthaar Jebatthaal Jeyamae Sittham Pol Avar Pathil Alippaar 1. Poraattanggalum Manappaaranggalum Pelaveenam Noy Vanthaal Theengku Naatkalil Theeyon Amka Thaayaip Pol Parri Erinthitum Thaeva Kaedakatthinaal Jeyippom 2. Kartthar Paadhatthilae Nammaith Vaazhtthituvom Kurtram Yaavum Arikkai Seyvom Kapatam Illaadha Udhattil Pirakkum Kirupai Mikum Jebatthai Kaetpaar Kanneer Yaavaiyum Thutaitthituvaar 3. Anpin Aavi Yinaal Agamae Niraindha Analaaga Jepitthituvaen Avisuvaasanggalo Anukaamalae Naan Avan Vaartthaiyai Parrik Kolvom Avar Athisayam Natatthituvaar 4. Perumoochsudan Naam Sinthum Kanneerellaam Thurutthiyil Saertthuvituvaar Nerriyil Mutthirai Perru Jebaveerar Nittham Aabatthaik Kalanthituvom Naesar Ae Semmaik Kaatthukkolveer 5. Ninaiyaadha Naeram Aesu Vanthituvaar Nidham Vizhippaay Jepitthituvaen Asthipaaram Ulla Moolaikkal Seeyonil Azhakaaga Jolitthituthae Athai Nampi Jeyam Peruvom