பாடல் #31556
கோடி கோடி மாந்தர்களை
🔤 Koti Koti Maandharkalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி மாந்தர்களை மனந்திருப்பவே போர் முனையில் யுத்த வீரன் செல்கிறேன் போகிறேன் நான் யுத்த இயேசு என்ற ஜீவ தீபம் ஏந்தி செல்கிறேன் 1. உலகனைத்தும் மோசம் போக்கும் தீய சக்தியை முறியடிக்க முற்றும் இயேசு நாமத்தில் தாவீதை போல தைரியமாய் கோலியாத்தை முறியடிக்க புறப்படுகிறேன் 2. பாவ வழி செல்லும் மாந்தர் மனந்திரும்பிய ஆத்தா பாரத்தோடு புறப்பட்டு செல்ல அக்கினியால் அபிஷேகித்தார் பாவிகட்கு சத்யவாக்கை எடுத்துரைக்க 3. இரட்சண்யம் தலைச்சீரா சிரசில் அணிந்த நீதி என்னும் மார்கவசம் தரித்து கொண்டு மே . தேவ வசனம் ஆவியின் பட்டயம் கரத்தில் ஏந்தி போர் முனைக்கு விரைந்து செல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Maandharkalai Mananthiruppavae Por Munaiyil Yuttha Veeran Selkiraen Pokiraen Naan Yuttha Yesu Endra Jeeva Theebam Aenthi Selkiraen 1. Ulakanaitthum Mosam Pokkum Theeya Sakthiyai Muriyatikka Murrum Yesu Naamatthil Thaaveethai Pola Thairiyamaay Koliyaatthai Muriyatikka Purappatukiraen 2. Paava Vazhi Sellum Maandhar Mananthirumpiya Aatthaa Paaratthotu Purappattu Sella Akkiniyaal Apishaekitthaar Paavigatku Sathyavaakkai Etutthuraikka 3. Iratsanyam Thalaichseeraa Sirasil Anindha Neethi Ennum Maarkavasam Tharitthu Kontu Mae . Thaeva Vasanam Aaviyin Pattayam Karatthil Aenthi Por Munaikku Virainthu Selkiraen