பாடல் #31553
உம் சமூகம் இன்பமானது
🔤 Um Samoogam Inbamaanathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமூகம் இன்பமானது உம் பிரசன்னம் ஆனந்தமே களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் கர்த்தா உம் சமூகத்திலே 1. கண்ணீரெல்லாம் மறையுது கவலையெல்லாம் பறக்குது சஞ்சலம் நீங்குது சந்தோசம்தான் பெருகுது 2. வியாதியெல்லாம் தீருது வேதனைகள் மாறுது பாவமெல்லாம் தொலையுது பரிசுத்த தான் பெருகுது 3. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நிகழுது உன்னதரின் அன்பினால் உள்ளமெல்லாம் நிறையுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samoogam Inbamaanathu Um Pirasannam Aanandhamae Kalikoornthu Makizhnthituvaen Kartthaa Um Samoogatthilae 1. Kanneerellaam Maraiyuthu Kavalaiyellaam Parakkuthu Sanjjalam Neengkuthu Santhosamthaan Perukuthu 2. Viyaathiyellaam Theeruthu Vaedhanaigal Maaruthu Paavamellaam Tholaiyuthu Parisuttha Thaan Perukuthu 3. Arpudhanggal Natakkuthu Athisayanggal Nigazhuthu Unnatharin Anpinaal Ullamellaam Niraiyuthu