பாடல் #31549
கருணையின் கடலாம் என் இயேசுவே
🔤 Karunaiyin Katalaam En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணையின் கடலாம் என் இயேசுவே! உம் கிருபைகளை நினைக்கையிலே என் உள்ளம் உந்தன் அன்பின் அலைகளால் பொங்கி எழும் பிடுமே 1. நான் பாடுவேன்! கீதம் பாடிடுவேன் நன்றியால் பாடிடுவேன் என் பிராண நாதா! உம்மை நான் என்றும் வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் 2. உன்னதரே! சர்வ வல்லவரே - நீர் சுமந்தீரே உம் சிறக், வியாகுலம் யாவுமே நீங்கி, நின் மார்பு! அனுதினம் பாய்ந்திடுவேன். 3. உன்னத அழைப்பில் என்னை அழைத்து உம் சொந்தப்பிள்ளை ஆக்கினீர்; ஆவியில் நடந்து உன் சுதந்திரமாக அபிஷேகம் அளித்தீரல்லோ 4. துன்பம் சகித்திட கிருபை அளித்தீர் வனாந்தர யாத்திரையில் நித்திய ஒளிக்குள் நான் பாத்திரராக சகிப்பேன் சந்தோஷமாய் 5. தந்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் என்ன கருத்துடன் காத்திடுவீர், சீயோனின் ராஜனை முகம் முகம் காண என் கண்கள் வாஞ்சிக்குதே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaiyin Katalaam En Yesuvae! Um Kirupaigalai Ninaikkaiyilae En Ullam Undhan Anpin Alaigalaal Pongki Ezhum Pitumae 1. Naan Paatuvaen! Keedham Paatituvaen Nanriyaal Paatituvaen En Piraana Naathaa! Ummai Naan Enrum Vaazhtthip Pugazhnthituvaen 2. Unnatharae! Sarva Vallavarae - Neer Sumantheerae Um Sirak, Viyaakulam Yaavumae Neengki, Nin Maarpu! Anuthinam Paaynthituvaen. 3. Unnatha Azhaippil Ennai Azhaitthu Um Sondhappillai Aakkineer; Aaviyil Natanthu Un Sudhanthiramaaga Apishaegam Alittheerallo 4. Thunbam Sakitthida Kirupai Alittheer Vanaandhara Yaatthiraiyil Nitthiya Olikkul Naan Paatthiraraaga Sakippaen Santhoshamaay 5. Thanthaen Ennai Undhan Thirukkaratthil Enna Karutthudan Kaatthituveer, Seeyonin Raajanai Mugam Mugam Kaana En Kankal Vaanjsikkuthae!