பாடல் #31547
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள்
🔤 Ennilatangkumo Nin Nanmaigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றி யால் என்றென்றும் புகழ்வேன் 1. ஜீவனின் அதிபதியே - நீரெனக்கு ஜீவனில் ஆட்சி செய்ய வே ஜீவியக்காலமதிலும் - என்னேசுவே ஜீவித்து துதி சாற்றுவோன் 2. நீர் மகா தேவனல்லவோ - வான்புவியில் நீர் எந்தன் தேவனல்லவா ஒளஷதமானவரும் நீர் - என்னேசுவே செளக்கிய காரணரும் நீர் 3. நன்மைக்காய் யாவும் நிகழ் - இன்னமுமேன். என்னகம் துயர் கொள்வது நான் மாறா நிர்ணயமிதே - என்னேசுவே என்னிலே நிறைவேற்றும் 4. மாட்சியில் வருவீர் நீரே - என் சரீரம் ! மீட்பினை யளித்திடவே தோட்டம் உம் கிருபையாலே - என்னேசுவே நாட்டும் அத்தினம் வரையும் 5. இத்தனை ஓட்டம் முடித்து - யாத்திரையின் அக்கரை தனையடைந்தே சீயோனில் இணைந்தும்முடன் - என்னேசுவே சேவையே தொடர்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennilatangkumo Nin Nanmaigal Yesu Naathaa Enniyae Nanri Yaal Enrenrum Pugazhvaen 1. Jeevanin Athibathiyae - Neerenakku Jeevanil Aatsi Seyya Vae Jeeviyakkaalamathilum - Ennaesuvae Jeevitthu Thuthi Saarruvon 2. Neer Makaa Devanallavo - Vaanpuviyil Neer Endhan Devanallavaa Olashathamaanavarum Neer - Ennaesuvae Selakkiya Kaaranarum Neer 3. Nanmaikkaay Yaavum Nigazh - Innamumaen. Ennakam Thuyar Kolvathu Naan Maaraa Nirnayamithae - Ennaesuvae Ennilae Niraivaerrum 4. Maatsiyil Varuveer Neerae - En Sareeram ! Meetpinai Yalitthidavae Thottam Um Kirupaiyaalae - Ennaesuvae Naattum Atthinam Varaiyum 5. Itthanai Ottam Mutitthu - Yaatthiraiyin Akkarai Thanaiyatainthae Seeyonil Inainthummudan - Ennaesuvae Saevaiyae Thodarnthituvaen