பாடல் #31535
இயேசு மண்ணாளா ஆசை நீரே
🔤 Yesu Mannaalaa Aasai Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மண்ணாளா! ஆசை நீரே, பாரினில் நினைக்கையில் வேறொன்றெனக்கில் பாரினில் நினைக்கையில் வேறொன்றெனக்கில்லை நீர் என் பாவம் போக்கினீர் நீர் என் வியாதியை தொலைத்தீர். நித்தியமான விடுதலை ஈந்தர். உம் சொந்தமாக்கிக் கொண்டீர். நீர் என் துக்கம் நீக்கினீர் நீர் என் கண்ணீரை துடை தீர், நீதியின் பாதையில் நடத்துகிறார் நீர் என்னை தாங்குகிறீர். நீர் என் பாரம் எடுத்துக்கொண்டார் நீங்கிடாச் சந்தோஷம் ஈந்தீர்; உம்பிலிருந்து நான் வேறு பிரியாது. நின் சமாதானம் ஈந்தார், தேனினும் இனிய உம் வசனம் தேற்றுகிறதே என் ஆத்துமாவை தேவ மகிமையின் ஆவியினாலும் என் பாத்திரம் நிறைகிறது கானக வழியில் கோர புயலால் காரிருள் சூழ்ந்திடும் வேளை, காருண்ய கரங்களால் காற்று என்னைக் கனிவுடன் ஆதரித்தார். பார்த்தவர் மலர் பகடி செய்ய பாடுகள் மிக்க நிதமும் பெருக, பாரதின் துன்பங்கள் மறந்து நானும் பாடி மகிழ செய்தீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Mannaalaa! Aasai Neerae, Paarinil Ninaikkaiyil Vaeronrenakkil Paarinil Ninaikkaiyil Vaeronrenakkillai Neer En Paavam Pokkineer Neer En Viyaathiyai Tholaittheer. Nitthiyamaana Vitudhalai Eendhar. Um Sondhamaakkik Konteer. Neer En Thukkam Neekkineer Neer En Kanneerai Thutai Theer, Neethiyin Paathaiyil Natatthukiraar Neer Ennai Thaangkukireer. Neer En Paaram Etutthukkontaar Neengkitaach Santhosham Eentheer; Umpilirunthu Naan Vaeru Piriyaathu. Nin Samaathaanam Eenthaar, Thaeninum Iniya Um Vasanam Thaerrukirathae En Aatthumaavai Thaeva Makimaiyin Aaviyinaalum En Paatthiram Niraikirathu Kaanaka Vazhiyil Kora Puyalaal Kaarirul Soozhnthitum Vaelai, Kaarunya Karanggalaal Kaarru Ennaik Kanivudan Aadharitthaar. Paartthavar Malar Pakati Seyya Paatugal Mikka Nidhamum Peruga, Paarathin Thunbanggal Maranthu Naanum Paati Makizha Seytheerae.