பாடல் #31533
ஆதிச்சபையின் ஆவியின் எழுப்புதல்
🔤 Aathicchapaiyin Aaviyin Ezhuppudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதிச்சபையின் ஆவியின் எழுப்புதல் அருளிடும் ஆதி அந்தமில்லா நாதனே இவ்வேளை மாரியாக அருள் சொறிந்திடுமே காதலியுடன் பாரினில் உம்மைப் பேதங்கள் இன்றிப் பின் செல்ல - நாங்கள் அற்புதங்கள் அடையாளங்களுமே நடக்க நற்பரனே உந்தன் புத்திரர்களிடை கற்பு தவறாமல் துலங்க அற்புதமான நற்சுடன் நாமத்தில் கற்பிக்கும் யாவும் நிகழ - நாங்கள் தன்யமான துன்மார்க்கம் அனைத்தும் இமைகள் ன் மலையே! உம்மில் நல்ல நீர் பருகி வன்மையுடனே நாம் வாழ்ந்திடவே உன்னத தேவன் இந்நேரம் இறங்கி உள்ளங்கள் உய்த்துவிடும், - எங்கள் பாரில் எங்கும் பரிசுத்தர் ஒன்றாய்க் கூடி மகிழ்வுடர் கூறியும் மகிமை தூயனைப் புவியே ஆதி அன்பகத்தில் அனல் கொள்ளவே சோதனைகளை சாதனை செய்ய சூதுகள் அகற்றும் சுடரே - எங்கள் இறையே! உமது மறையைத் துலக்கவே வருக நீர் அருளும் ஞானம் வீரமுள்ள ஆவி சீர் அடைந்து தேவ சபை ஓங்கிட திரை கறையை இன்றி வரவில் முன் நிற்க குறைகள் அகற்றி விடுக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathicchapaiyin Aaviyin Ezhuppudhal Arulitum Aathi Andhamillaa Naadhanae Ivvaelai Maariyaaga Arul Sorinthitumae Kaadhaliyudan Paarinil Ummaip Paedhanggal Inrip Pin Sella - Naanggal Arpudhanggal Ataiyaalanggalumae Natakka Narparanae Undhan Putthirarkalitai Karpu Thavaraamal Thulangga Arpudhamaana Narsudan Naamatthil Karpikkum Yaavum Nigazha - Naanggal Thanyamaana Thunmaarkkam Anaitthum Imaigal N Malaiyae! Ummil Nalla Neer Paruki Vanmaiyudanae Naam Vaazhnthidavae Unnatha Devan Innaeram Irangki Ullanggal Uytthuvitum, - Enggal Paaril Engkum Parisutthar Onraayk Kooti Makizhvudar Kooriyum Makimai Thooyanaip Puviyae Aathi Anbakatthil Anal Kollavae Sodhanaigalai Saadhanai Seyya Soothugal Agarrum Sudarae - Enggal Iraiyae! Umathu Maraiyaith Thulakkavae Varuga Neer Arulum Njaanam Veeramulla Aavi Seer Atainthu Thaeva Sapai Ongkida Thirai Karaiyai Inri Varavil Mun Nirka Kuraigal Agarri Vituga