பாடல் #31532
ஆண்டவர் எம் இயேசுவை
🔤 Aandavar Em Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் எம் இயேசுவை ஆயிரம் நாங்கள் ஆர்பரித்துப் போற்றிட நான் ஆயத்தமல்லவோ அவியின் சந்தோஷமே எமக்களித்தாரே ஆதியும் நீரே! என் அந்தமும் நீரே மாறிடா இயேசுவே! எந்தன் நேசரே அணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒளிந்த எம் உள்ளம்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே. உன்னத மாதேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ் தஞ்சம் என அஞ்சிடாமலே தங்கி வாழுவோம்; இங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே. இயேசு எம் பட்சம் நிற்க, ஈன சாத்தானும் தோற்க ஆர்ப்பரிப்போம் வார வாரம் எங்கும் தொனிக்க, அல்லேலூயா வல்லமையாய் பாடிடுவோமே இடுக்கமான வழி இன்பக் கானான் ஏகவே, இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம். இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோம். எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி! ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடன் ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Em Yesuvai Aayiram Naanggal Aarparitthup Porrida Naan Aayatthamallavo Aviyin Santhoshamae Emakkalitthaarae Aathiyum Neerae! En Andhamum Neerae Maaritaa Yesuvae! Endhan Naesarae Anillaa Em Thunbanggal Engku Poy Olindha Em Ullamthaan Nanriyaal Nirainthu Pongkuthae Aegamaay Ellorum Kooti Sthottharippomae. Unnatha Maadevanin Uyarndha Settaigalin Keezh Thanjjam Ena Anjsitaamalae Thangki Vaazhuvom; Ingku Naatkal Theeviram Em Mun Nerungkirrae. Yesu Em Patsam Nirka, Eena Saatthaanum Thorka Aarpparippom Vaara Vaaram Engkum Thonikka, Allaelooyaa Vallamaiyaay Paatituvomae Itukkamaana Vazhi Inbak Kaanaan Aegavae, Innum Avarotu Koodap Paatu Sakippom. Inrum Enrum Yesuvotu Aatsi Seyvom. Erusalaemae Aarppari Seeyonae Nee Kempeeri! Aayiram Pathinaayiram Vin Thoodharudan Aasai Manavaalan Yesu Thaam Varukiraar!