பாடல் #31530
அநாதி தேவனே அன்பின் தேவனே
🔤 Anaathi Devanae Anpin Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநாதி தேவனே அன்பின் தேவனே அநாதி சிநேகத்தால் அழைத்த தேவனே ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயித்தேன் நானும் அல்லேலூயா வனாந்திரத்தில் வழியையும் அவாந்திரத்தில் ஆறுகளை உண்டாக்கி புதிய பாதையை புதிய ஆண்டில் காட்டி நடத்தி காத்திடுவீரே அன்பின் கயிறுகளால் கட்டியிழுத்து காருண்யத்தால் என்னை பெரியவனாக்கும் கண்ணை என் மேல் வைத்து கண்ணின் மணிபோல் காத்தீரே பரிசுத்தமானவரே பரிசுத்தப்படுத்தி நீரே தூய ஆவியானவரே தூய்மைப்படுத்தி நீரே வாக்குத்தத்தம் தந்து வாழ்வளித்தீரே வருகையில் என்ன சேர்த்துக் கொள்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Devanae Anpin Devanae Anaathi Sinaegatthaal Azhaittha Devanae Jeyam Jeyam Allaelooyaa Jeyitthaen Naanum Allaelooyaa Vanaanthiratthil Vazhiyaiyum Avaanthiratthil Aarugalai Untaakki Puthiya Paathaiyai Puthiya Aantil Kaatti Natatthi Kaatthituveerae Anpin Kayirugalaal Kattiyizhutthu Kaarunyatthaal Ennai Periyavanaakkum Kannai En Mael Vaitthu Kannin Manipol Kaattheerae Parisutthamaanavarae Parisutthappatutthi Neerae Thooya Aaviyaanavarae Thooymaippatutthi Neerae Vaakkutthattham Thanthu Vaazhvalittheerae Varukaiyil Enna Saertthuk Kolveerae