பாடல் #3153
நேற்றும் இன்றும் என்றும்
🔤 Naerrum Inrum Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் ஆராதனைக்குரியவரே ஆதியும் நீர் அந்தமும் நீர் - ஜோதியும் நீர் என் சொந்தமும் நீர் இந்த தேவன் என்றுமுள்ள சதா காலங்களிலும் நம் தேவனே - 2 மரண பரியந்தம் நடத்துவாரே கை விடாமல் காப்பவரே ஜீவனை தந்தீரே எனக்கு தயவையும் - பாராட்டினீர் என்னை விட்டு விலகுவதில்லை என்ற வாக்கு மாறிடுமோ பற்பல பாஷைகள் என் நாவினிலே வைத்தவரே பாடுவேன் மகிழ்வேன் - கொண்டாடுவேன் பரவசமாகிடுவேன் ஆவியின் அனாலாலே என்னை ஆட்கொள்ளும் பிரகாசிப்பேன் உலகத்தின் முடிவு பரியந்தமும் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Enrum Maaraa Devan Aaraadhanaikkuriyavarae Aathiyum Neer Andhamum Neer - Jothiyum Neer En Sondhamum Neer Indha Devan Enrumulla Sathaa Kaalanggalilum Nam Devanae - 2 Marana Pariyandham Natatthuvaarae Kai Vitaamal Kaappavarae Jeevanai Thantheerae Enakku Thayavaiyum - Paaraattineer Ennai Vittu Vilakuvathillai Endra Vaakku Maaritumo Parpala Paashaigal En Naavinilae Vaitthavarae Paatuvaen Makizhvaen - Kontaatuvaen Paravasamaakituvaen Aaviyin Anaalaalae Ennai Aatkollum Pirakaasippaen Ulakatthin Mutivu Pariyandhamum Saatsiyaay Vaazhnthituvaen