பாடல் #31522
அழகில் சிறந்தவர்
🔤 Azhakil Sirandhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகில் சிறந்தவர் மென்மையானவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் அழகு இல்லையே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 உம் அழகினை சிலுவையிலே எனக்காக தியாகம் செய்திட்டீரே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakil Sirandhavar Menmaiyaanavar Pallatthaakkin Leeli Saaronin Rojaa-2 Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aayulellaam-2 Vaanatthilum Poomiyilum Ummaippol Azhaku Illaiyae-2 Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aayulellaam-2 Um Azhakinai Siluvaiyilae Enakkaaga Thiyaagam Seythitteerae-2 Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aayulellaam-2