பாடல் #31521
கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
🔤 Karutthillaamal Vaazhkinraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருத்தில்லாமல் வாழ்கின்றேன் கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட உதவி செய்யும் தேவா! - எனக்கு உணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை - எனக்கு வெளி வேஷம் என்றும் வேண்டாம் மறுரூப வாழ்வைத் தந்து என்னை குணவானாய் மாற்றிவிடும் கல்வரிக் காட்சி கண்டேன் - அந்த காயங்கள் என்னால் என்றேன் அன்பின் ஆழம் கண்டு - அந்த அன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு ஜெபத்தின் ஆவி தாரும் கிருபையின் காலம் இப்போதும் இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karutthillaamal Vaazhkinraen Kannum Karutthumaay Vaazhnthida Udhavi Seyyum Thaevaa! - Enakku Unarvu Thaarum Thaevaa Ullatthil Maartram Thaevai - Enakku Veli Vaesham Enrum Vaentaam Marurooba Vaazhvaith Thanthu Ennai Kunavaanaay Maarrivitum Kalvarik Kaatsi Kantaen - Andha Kaayanggal Ennaal Enraen Anpin Aazham Kantu - Andha Anpukku Atimai Enraen Kanneerudan Jepikka Enakku Jebatthin Aavi Thaarum Kirupaiyin Kaalam Ippothum Yesuvae Arulkoornthu Emmai Ezhuppum