பாடல் #31520
நான் தாயின் கருவிலே
🔤 Naan Thaayin Karuvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர் நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர் நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர் நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு தொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்பு நான் தேடவில்லை தகுதியும் இல்லை ஆனாலும் நீர் என்னை நேசித்தீர் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர் நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர் தகுதி இல்லாத எனக்கு எல்லாம் நீர் தந்தீர் நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்-உம் அளப்பெரிய எனக்கெதிரே அது இருளோ அது மலையோ அதை தாண்டி எனக்காய் வருவீர் எப்பேர்ப்பட்ட தடையோ அது பொய்யோ அதை மாற்றி எனக்காய் வருவீர்-3-உம் அளப்பெரிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thaayin Karuvilae Uruvaakum Munnae Azhaittheer Neer Ennil Migavum Nallavaraay Iruntheer Naan Suvaasikkum Munnae Um Suvaasam Enakku Thantheer Neer Ennil Migavum Anpaaga Iruntheer Um Alapperiya Mutivillaadha Maaraa Um Anpu Tholaindha Enakkaay Pin Thodarndha Maaraa Um Anpu Naan Thaedavillai Thakuthiyum Illai Aanaalum Neer Ennai Naesittheer Alapperiya Mutivillaadha Maaraa Um Anpu Naan Ummai Vittu Thooram Senrum Naesittheer Neer Ennil Migavum Nallavaraay Iruntheer Thakuthi Illaadha Enakku Ellaam Neer Thantheer Neer Ennil Migavum Anpaaga Iruntheer-um Alapperiya Enakkethirae Athu Irulo Athu Malaiyo Athai Thaanti Enakkaay Varuveer Eppaerppatta Thataiyo Athu Poyyo Athai Maarri Enakkaay Varuveer-3-um Alapperiya