பாடல் #31519
நீர் தள்ளினால்
🔤 Neer Thallinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் தள்ளினால் நான் எங்கே போவேன் என்னை நீர் வெறுத்தால் நான் என்ன ஆவேன் அடிப்பவர் நீர், அனைப்பவர் நீர் துடிப்பவர் நீர், துயர் துடைப்பவர் நீர் 1. தாயின் கருவினிலே பாவத்தில் உருவானேன் ஆனாலும் என்கருவை உம் கண்கள் கண்டதே எலும்புருவாகும் முன்னே என்னை அறிந்தவரே தாயின் வயிற்றினிலே பெயர் சொல்லி அழைத்தவரே 2. நெறிந்த நானல் என்னை முறிக்காதவர் மங்கிய திரி என்னை அனைக்காதவர் நியாயத்தை நிலைப்படுத்தி ஜெயமதை தருபவரே நீதியின் பாதையிலே என்னையும் நடத்திடும் [மே] 3. நசல் கொண்ட என் வாழ்வை நலமாய் மாற்றிடுமே உடைந்த என் கலயம் உருவேரச் செய்திடுமே உளையின் சேற்றினிலே தூக்கி எடுத்தவரே உம் திரு உதிரத்தினால தூய்மை அளித்திடு[மே] 4. அத்திமரம் போலிருந்தேன் கெட்டமகன் போல் அலைந்தேன் துஷ்டதனம் யாவையுமே துணிகரமாய் செய்து வந்தேன் இரக்கம் மிகுந்தவரே கிருபை நிறைந்தவரே தயவாய் தருணம் தந்து என்னையும் மீட்டிடு [மே]
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Thallinaal Naan Engkae Povaen Ennai Neer Verutthaal Naan Enna Aavaen Atippavar Neer, Anaippavar Neer Thutippavar Neer, Thuyar Thutaippavar Neer 1. Thaayin Karuvinilae Paavatthil Uruvaanaen Aanaalum Enkaruvai Um Kankal Kandathae Elumpuruvaakum Munnae Ennai Arindhavarae Thaayin Vayirrinilae Peyar Solli Azhaitthavarae 2. Nerindha Naanal Ennai Murikkaadhavar Mangkiya Thiri Ennai Anaikkaadhavar Niyaayatthai Nilaippatutthi Jeyamathai Tharubavarae Neethiyin Paathaiyilae Ennaiyum Natatthitum [mae] 3. Nasal Konda En Vaazhvai Nalamaay Maarritumae Utaindha En Kalayam Uruvaerach Seythitumae Ulaiyin Saerrinilae Thookki Etutthavarae Um Thiru Uthiratthinaala Thooymai Alitthitu[mae] 4. Atthimaram Polirunthaen Kettamakan Pol Alainthaen Thushtathanam Yaavaiyumae Thunigaramaay Seythu Vanthaen Irakkam Mikundhavarae Kirupai Niraindhavarae Thayavaay Tharunam Thanthu Ennaiyum Meettitu [mae]