பாடல் #31517
இந்த ஜெப நாளில்
🔤 Indha Jeba Naalil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன் ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன். 2. என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மை போல என்னை வனைந்திடும் 3.பெருமையில் வறுமை கிருபையில் பெருக்கம் உம்மை போல என்னை மாற்றிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Indha Jeba Naalil Paninthu Kuninthu Undhan Paadham Vaentukiraen Jebatthin Naatkal Ennai Maarrum Undhan Paadham Paninthituvaen. 2. Ennai Maarritum Ennai Utaitthitum Ummai Pola Ennai Vanainthitum 3.perumaiyil Varumai Kirupaiyil Perukkam Ummai Pola Ennai Maarritum