பாடல் #3151
நேர்திதியானதெல்லாம்
🔤 Naerthithiyaanathellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேர்த்தியானதெல்லாம் நன்மையானதெல்லாம் தேவனிடமிருந்து வருகுது நல்லவர் நல்லவர் நன்மை செய்பவர் தீமையை நன்மையாய் மாற்றிவிடுபவர் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறிவிடுமே நித்திய மகிழ்ச்சி என்றும் தலையில் தங்குமே வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர் தடாகமாகும் நேரமே மீட்கப்பட்டவர் பாடல்களைப் பாடி மகிழுவார் சஞ்சலம் தவிப்பும் என்றும் விலகிப்போகுமே அவரை விட்டு ஓடினாலும் விடுவதுமில்லை அவரின் கரம் உன்னை வைத்தே காரியம் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naertthiyaanathellaam Nanmaiyaanathellaam Devanidamirunthu Varukuthu Nallavar Nallavar Nanmai Seypavar Theemaiyai Nanmaiyaay Maarrivitubavar Unggal Thukkam Santhoshamaay Maarivitumae Nitthiya Makizhchsi Enrum Thalaiyil Thangkumae Vanaanthiram Vayalveliyaakum Naeramae Vettaandharai Neer Thataagamaakum Naeramae Meetkappattavar Paadalkalaip Paati Makizhuvaar Sanjjalam Thavippum Enrum Vilakippokumae Avarai Vittu Otinaalum Vituvathumillai Avarin Karam Unnai Vaitthae Kaariyam Seyyum