பாடல் #31503
யாருமில்ல என்று சொல்லி
🔤 Yaarumilla Enru Solli
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருமில்ல என்று சொல்லி நான் அழுத நேரத்திலே என்னையும் தேடி வந்து தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே - 2 அன்பு காட்ட அம்மா இல்ல பாசம் வைக்க அப்பா இல்ல என்னையும் அரவணைக்க சொந்த பந்தம் யாருமில்லா - 2 அனாதையாய் நான் நின்றேனைய்யா எனை ஆதரிக்க நீர் வந்தீரைய்யா - 2 வாழ்க்கை என்னும் பாதையில் நான் நடந்த வேளையில் எத்தனையோ துரோகங்கள் ஏமாற்றம் தோல்விகள் மனமுடைந்து நான் அழுதேனைய்யா நீர் மனமிரங்கி அழதே என்றீறையா - 2 கண்ணீருக்கு பஞ்சமில்லை கவலையே கொஞ்சமில்ல என்னையும் தேற்றி எனக்கென்று யாருமில்ல தன்னந் தனியாய் நான் நின்றேனையா என் அருகில் வந்து கட்டி அனைத்தீரைய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarumilla Enru Solli Naan Azhudha Naeratthilae Ennaiyum Thaeti Vanthu Thaerrina Theyvamae Thaerrina Yesuvae - 2 Anpu Kaatta Ammaa Illa Paasam Vaikka Appaa Illa Ennaiyum Aravanaikka Sondha Pandham Yaarumillaa - 2 Anaathaiyaay Naan Ninraenaiyyaa Enai Aadharikka Neer Vantheeraiyyaa - 2 Vaazhkkai Ennum Paathaiyil Naan Natandha Vaelaiyil Etthanaiyo Thuroganggal Aemaartram Tholvigal Manamutainthu Naan Azhuthaenaiyyaa Neer Manamirangki Azhathae Enreeraiyaa - 2 Kanneerukku Panjjamillai Kavalaiyae Konjjamilla Ennaiyum Thaerri Enakkenru Yaarumilla Thannan Thaniyaay Naan Ninraenaiyaa En Arukil Vanthu Katti Anaittheeraiyyaa - 2