பாடல் #31500
ஆண்டவராகிய என் இயேசுவே
🔤 Aandavaraakiya En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவராகிய என் இயேசுவே உம்மை துதிக்க எனக்கு ரொம்ப ஆசையே-2 பகலிலும் இரவிலும் உம் துதியே உம்மை துதிக்காமல் உறங்காது என் மனமே-2 என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்பித்து விட்டீர் என் கண்களின் கண்ணீரையும் துடைத்து விட்டீர்-2 நீரே என் பட்சத்தில் இருக்கும் போது மனிதன் என்ன செய்தால் பயமேது-2 ஆண்டவராகிய தேவனே நல்லதை தந்திடுவார் நம் தேசமும் பலனை கொடுத்திடுமே 2 கிருபையும் சத்தியமும் சந்தித்துவிடும் நீதியும் சமாதானம் நமக்கு வரும் 2 ஆண்டவராகிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavaraakiya En Yesuvae Ummai Thuthikka Enakku Romba Aasaiyae-2 Pakalilum Iravilum Um Thuthiyae Ummai Thuthikkaamal Urangkaathu En Manamae-2 En Aatthumaavai Maranatthukku Thappitthu Vitteer En Kankalin Kanneeraiyum Thutaitthu Vitteer-2 Neerae En Patsatthil Irukkum Pothu Manidhan Enna Seythaal Payamaethu-2 Aandavaraakiya Devanae Nallathai Thanthituvaar Nam Thaesamum Palanai Kotutthitumae 2 Kirupaiyum Satthiyamum Santhitthuvitum Neethiyum Samaathaanam Namakku Varum 2 Aandavaraakiya