பாடல் #3150
நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
🔤 Naesikkum Naesar Yesu Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசிக்கும் நேசர் இயேசு உன்னை காத்து நடத்திடுவார் கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உண்டு உன்னதங்களிலே வாசம் செய்யும் உன்னதமான தேவன் உண்டு உந்தன் கவலையை அவரிடம் சொன்னால் உடனே பதிலளிப்பார்-உனக்கு பாரினில் உழலும் பாவியாம் உனக்கு பரிந்து பேசும் இயேசு உண்டு பரன் பாதம் தேடியே வந்தால் பரிவாய் பதிலளிப்பார் அன்பாக உன்னை நன்றாக நடத்தும் இன்ப தேவ ஆவி உண்டு துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால் கனிவாய் பதிலளிப்பார் வானமும் பூமியும் நிலைமாறினாலும் என்றும் மாறா வார்த்தை உண்டு அதிகாலையில் அவர் முகம் கண்டால் அன்பாய் பதிலளிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesikkum Naesar Yesu Unnai Kaatthu Natatthituvaar Kalangkaathae Thikaiyaathae Kartthar Yesu Untu Unnathanggalilae Vaasam Seyyum Unnathamaana Devan Untu Undhan Kavalaiyai Avaridam Sonnaal Udanae Pathilalippaar-unakku Paarinil Uzhalum Paaviyaam Unakku Parinthu Paesum Yesu Untu Paran Paadham Thaetiyae Vanthaal Parivaay Pathilalippaar Anpaaga Unnai Nanraaga Natatthum Inba Thaeva Aavi Untu Thunba Sumaidhanai Avar Paadham Vaitthaal Kanivaay Pathilalippaar Vaanamum Poomiyum Nilaimaarinaalum Enrum Maaraa Vaartthai Untu Athikaalaiyil Avar Mugam Kantaal Anpaay Pathilalippaar