பாடல் #31498
அல்லேலூயா பாடுவோம்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G
Beat: 6/8
அல்லேலூயா பாடுவோம் ஆடிப்பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் - 2 அல்லேலூயா அல்லேலூயா நாம் சொல்லி பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா நாம் சேர்ந்து பாடுவோம் -2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம் தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் -2 தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) இயேசு தந்த எல்லா வாக்கினையும் சொல்லி சொல்லி உயர்த்திடுவோம் -2 ஜீவ வார்த்தையை நாம் போற்றி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) தேவன் செய்த எல்லா அதிசயங்கள் அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் -2 தேவ வல்லமையை பாடி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) அல்லேலூயா அல்லேலூயா ஆ ராஜாதி ராஜா அல்லேலூயா அல்லேலூயா அவர் தேவாதி தேவா