பாடல் #31494
பாடுவேன் கொண்டாடுவேன்
🔤 Paatuvaen Kontaatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் கொண்டாடுவேன் இயேசு பிறந்தார் என் வாழ்விலே என் பாவங்கள் போக்கிடவே என் வாழ்வினை மாற்றிடவே நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி -2 விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் என்னை சொந்தமாக்க சொந்த இரத்தம் சிந்தி சென்றீர் என்னை மீட்டெடுக்க நீர் அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே சமாதான பிரபுவே இம்மாணுவேலரே - நன்றி அன்பே அழகே என் இயேசுவே எந்தன் உயிர் மூச்சே என்னில் வாழ சித்தம் வைத்து பரிசுத்த ஆவியை தந்தீரே என்னை தேடி வந்தவரே என்னை தெரிந்து கொண்டவரே தாயை போல அணைத்தவரே தந்தை போல தேற்றினீரே என்னில் என்ன கண்டீரையா உந்தன் ஜீவனை தந்திடவே பாவி என்மேல் எவ்வளவன்பு சொல்லி முடியாதே உந்தன் அன்பின் அகலம் ஆழம் நீளம் உயரம் அளக்க முடியாதே அன்பின் உருவாய் வந்தீரே அன்பின் இயேசுவே - நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Kontaatuvaen Yesu Piranthaar En Vaazhvilae En Paavanggal Pokkidavae En Vaazhvinai Maarridavae Nanri Nanri Nanri Nanri Yesuvae Nanri -2 Vinnai Vittu Mannil Vantheer Ennai Sondhamaakka Sondha Rattham Sinthi Senreer Ennai Meettetukka Neer Athisayamaanavarae Aalosanai Karttharae Samaathaana Pirapuvae Immaanuvaelarae - Nanri Anpae Azhakae En Yesuvae Endhan Uyir Moochsae Ennil Vaazha Sittham Vaitthu Parisuttha Aaviyai Thantheerae Ennai Thaeti Vandhavarae Ennai Therinthu Kondavarae Thaayai Pola Anaitthavarae Thanthai Pola Thaerrineerae Ennil Enna Kanteeraiyaa Undhan Jeevanai Thanthidavae Paavi Enmael Evvalavanpu Solli Mutiyaathae Undhan Anpin Agalam Aazham Neelam Uyaram Alakka Mutiyaathae Anpin Uruvaay Vantheerae Anpin Yesuvae - Nanri