பாடல் #31493
அன்பு அன்பு அன்பு
🔤 Anpu Anpu Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு அன்பு அன்பு அது இயேசுவின் கல்வாரி அன்பு - 2 1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன் உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன் அன்பு அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு அன்பு அன்பு அன்பு அது மாறிடாத அன்பு 2. விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்பு அழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு 3. கண்ணீரை துடைத்து தழுவும் அன்பு காயத்தை ஆற்றி தேற்றும் அன்பு 4. தூரம் போனால் தொடர்ந்திடும் அன்பு துன்ப நேரம் துணை நிற்கும் அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Anpu Anpu Athu Yesuvin Kalvaari Anpu - 2 1. Undhan Ratthathaal Kazhuvapattaen Undhan Kaayatthaal Sugam Perraen Anpu Anpu Anpu Athu Yesuvin Anpu Anpu Anpu Anpu Athu Maaritaadha Anpu 2. Vizhundhavarai Thayavaay Thaangkitum Anpu Azhudhavarai Thaerri Anaikkum Anpu 3. Kanneerai Thutaitthu Thazhuvum Anpu Kaayatthai Aarri Thaerrum Anpu 4. Thooram Ponaal Thodarnthitum Anpu Thunba Naeram Thunai Nirkum Anpu