பாடல் #3147
வாழ்கவே உம் நாமமே
🔤 Vaazhkavae Um Naamamae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்கவே உம் நாமமே வரனுமே உம் ராஜ்ஜியமே.. - என்றும் - 2 உலகத்தலைவர் நீங்க தானே இயேசப்பா உம்மை வாழ்த்தி வணங்கி போற்றுகிறோம் நாங்கப்பா - 2 (பரலோக தலைவர்) நிலையாக ஆட்சி செய்பவர் உம்மைப்போல் யாரும் இல்லையே - 2 எங்கள் தலையை உயர்த்தும் தலைவர் நீங்க தான் எங்கள் முன்னே செல்லும் முதல்வர் நீங்கதான் - 2 1. சாதி மத பேதமெல்லாம் உம்மிடமில்லை - அதன் அடிப்படையில் சலுகைகள் நீர் கொடுப்பதில்லை - 2 உண்மையாய் உம்மை கூப்பிடும் மக்களுக்கு நன்மை செய்கிறீர் கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் - உம் கிருபையால் உதவி செய்கிறீர் - 2 2. ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை - அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே நிலைப்பதில்லை - 2 உம்மிடம் உள்ள அனைத்தையும் மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர் மறைத்திட எதுவுமில்லை என்று ஜீவனையும் கொடுத்து காட்டினீர் 3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை - அப்படி செய்யும் நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை - 2 உலகத்தை படைத்தவர் நீரே மக்களுக்கு கொடுத்தவர் நீரே நல்லவர் தீயவர் மீதும் - நீர் மழையை பெய்யச்செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhkavae Um Naamamae Varanumae Um Raajjiyamae.. - Enrum - 2 Ulakatthalaivar Neengga Thaanae Yesappaa Ummai Vaazhtthi Vanangki Porrukirom Naanggappaa - 2 (paraloga Thalaivar) Nilaiyaaga Aatsi Seypavar Ummaippol Yaarum Illaiyae - 2 Enggal Thalaiyai Uyartthum Thalaivar Neengga Thaan Enggal Munnae Sellum Mudhalvar Neenggathaan - 2 1. Saathi Matha Paedhamellaam Ummidamillai - Adhan Atippataiyil Salukaigal Neer Kotuppathillai - 2 Unmaiyaay Ummai Kooppitum Makkalukku Nanmai Seykireer Kooppida Marukkum Makkalukkum - Um Kirupaiyaal Udhavi Seykireer - 2 2. Oozhal Umathu Aatsiyilae Natappathillai - Appati Seypavarkal Ummidatthilae Nilaippathillai - 2 Ummidam Ulla Anaitthaiyum Makkalukkae Kotutthu Makizhkireer Maraitthida Ethuvumillai Enru Jeevanaiyum Kotutthu Kaattineer 3. Lanjjam Vaangki Nanmaigal Neer Seyvathillai - Appati Seyyum Nilaimai Umakku Enrum Varuvathillai - 2 Ulakatthai Pataitthavar Neerae Makkalukku Kotutthavar Neerae Nallavar Theeyavar Meethum - Neer Mazhaiyai Peyyachseypavarae