பாடல் #3144
நேச யேசுவுக்கே யாவும் செய்வேன்
🔤 Naesa Yaesuvukkae Yaavum Seyvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நேச யேசுவுக்கே யாவும் செய்வேன் என்ன நேரிட்டாலும் பின் வாங்க மாட்டேன் நற்போர் வீரனைப் போல் நிலைத்து நின்று நேசர் கற்பனைகள் செய்வேன் நான் என்றும். 2. யாவையும் வெறுத்தேன் என் யேசுவுக்காய் ஆவலாய்ச் சிலுவை எங்குமவர்க்காய் சுமந்து பின் செல்ல எந்தன் ஜீவ நாள் தந்தேன் இதோ ராஜா! எப்போதும் நீ ஆள். 3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன் என்ன நேரிட்டாலும் மெய்யாய்ச் சகிப்பேன் பாவ அடிமைகள் ரட்சிப்படைய தளரா வைராக்கியம் என்னில் படையும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naesa Yaesuvukkae Yaavum Seyvaen Enna Naerittaalum Pin Vaangga Maattaen Narpor Veeranaip Pol Nilaitthu Ninru Naesar Karpanaigal Seyvaen Naan Enrum. 2. Yaavaiyum Verutthaen En Yaesuvukkaay Aavalaaych Siluvai Engkumavarkkaay Sumanthu Pin Sella Endhan Jeeva Naal Thanthaen Itho Raajaa! Eppothum Nee Aal. 3. Endhak Kaariyamum Unmaiyaaych Seyvaen Enna Naerittaalum Meyyaaych Sakippaen Paava Atimaigal Ratsippataiya Thalaraa Vairaakkiyam Ennil Pataiyum.