பாடல் #3141
நேச தோழரே வாருமே
🔤 Naesa Thozharae Vaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நேச தோழரே! வாருமே! நித்ய வாழ்வுறப் பாருமே! மதுவிலக்குச் சங்கத்திலே வாஞ்சையாய் இப்போதே சேருமே! சேருமேன்! சேருமே! மது விலக்கு சங்கத்திலே சேருமேன்! சேருமே! வாஞ்சையாய் இப்போதே சேருமே! 2. வீணில் அலைந்து போவதா? விஸ்கி பிராந்தியினால் சாவதோ? ஆணவம் என்பார்கள் அல்லவோ ஆகையால் இப்போதே சேருமே! 3. சுகவீனமும் துன்பமும் சோதனை போராட்டம் பயமும் இல்லாமல் வாழ விரும்பினால் இப்போதே தப்பாதே சேருமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naesa Thozharae! Vaarumae! Nithya Vaazhvurap Paarumae! Mathuvilakkuch Sanggatthilae Vaanjsaiyaay Ippothae Saerumae! Saerumaen! Saerumae! Mathu Vilakku Sanggatthilae Saerumaen! Saerumae! Vaanjsaiyaay Ippothae Saerumae! 2. Veenil Alainthu Povathaa? Viski Piraanthiyinaal Saavatho? Aanavam Enpaarkal Allavo Aakaiyaal Ippothae Saerumae! 3. Sugaveenamum Thunbamum Sodhanai Poraattam Payamum Illaamal Vaazha Virumpinaal Ippothae Thappaathae Saerumae!