பாடல் #3135
நெஞ்சம் கலங்கிடுதே
🔤 Nenjjam Kalangkituthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சம் கலங்கிடுதே என நெஞ்சம் கலங்கிடுதே உம் கல்வாரி காட்சியை கண்டு - 2 உம் தியாகத்தை நினைக்கையிலே என் உள்ளம் தாங்கலையே - 2 என் பாவத்திற்கு பரிகாரி நீரே என் துரோகத்திற்கு பலியும் நீரே - 2 உம் மரணத்தால் எனை மீட்டீரே உம் அன்பு பெரியதே - 2 உம் சிரசில் எனக்காய் முள் முடியோ உயர் திரு இரத்தம் எனக்காகவோ - 2 ஈட்டியும் உம் நெஞ்சை பிளந்ததோ உம் கிருபை பெரியதே - 2 நீர் நொறுக்கப்பட்டு அடிக்கப்பட்டு ஒரு கள்ளன் போல் தொங்கினீரே - 2 பிதாவின் சித்தம் முடிந்ததோ உம் தாழ்மை பெரியதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjam Kalangkituthae Ena Nenjjam Kalangkituthae Um Kalvaari Kaatsiyai Kantu - 2 Um Thiyaagatthai Ninaikkaiyilae En Ullam Thaanggalaiyae - 2 En Paavatthirku Parikaari Neerae En Thurogatthirku Paliyum Neerae - 2 Um Maranatthaal Enai Meetteerae Um Anpu Periyathae - 2 Um Sirasil Enakkaay Mul Mutiyo Uyar Thiru Rattham Enakkaagavo - 2 Eettiyum Um Nenjsai Pilandhatho Um Kirupai Periyathae - 2 Neer Norukkappattu Atikkappattu Oru Kallan Pol Thongkineerae - 2 Pithaavin Sittham Mutindhatho Um Thaazhmai Periyathae - 2