பாடல் #3131
நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
🔤 Nenjjamae Nee Aen Kalangkukiraay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவில் வருமே வந்திடுமே உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் உன்னோடு பேசுகிறார் பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ மதிப்பிற்குரியவன் நீ பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் தந்திடுவேன் கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து திரள்கூட்டம் வந்திடுமே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று கட்டளையிடு மகனே (மகளே) தென்புறம் நோக்கி கொடு கொடு என்று ஆணையிடு மகனே (மகளே) என்னைக் கேளும் நாடுகளை நான் சொந்தமாக்கிடுவேன் பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் உனது உடைமையாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae Nee Aen Kalangkukiraay Devanai Nokki Amarnthiru Nee Ethirpaarkkum Nanmaigal Viraivil Varumae Vanthitumae Unakkul Vaazhpavar Uruvaakki Makizhpavar Unnotu Paesukiraar Payappataathae Unnai Meettukkontaen Peyar Solli Naan Azhaitthaen Enakkae Nee Sondham Enathu Paarvaiyil Vilaiyaerap Pertravan Nee Mathippirkuriyavan Nee Paeranpinaal Izhutthuk Kontaen Anpirku Ellai Illai Kirupai Thodarkindrathu Un Jeevanukkeetaay Makkalinanggal Jananggal Thanthituvaen Kizhakku Maerku Thisaigalil Irunthu Thiralkoottam Vanthitumae Vatapuram Nokki Vittuvitu Enru Kattalaiyitu Makanae (makalae) Thenpuram Nokki Kotu Kotu Enru Aanaiyitu Makanae (makalae) Ennaik Kaelum Naatugalai Naan Sondhamaakkituvaen Poovulakam Adhan Ellaigal Ellaam Unathu Utaimaiyaakum