பாடல் #3130
நெஞ்சமே துதிபாடிடு
🔤 Nenjjamae Thuthipaatitu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே துதிபாடிடு - உந்தன் ஆத்தும நேசரை தஞ்சமே அவர் நல்லவர் - அவர் அன்பினை பாடிடு பாடு! பாடு! அல்லேலூயா பாடல் ஒன்று பாடிடு போடு! போடு! தாளம் போடு! கைத்தாளம் நீ போடு பாடாத ராகம் பாடிடு நெஞ்சமே தேடாதே தேவன் இயேசு உன் தஞ்சமே பயப்படாதே நானும் உன்னோடு இருப்பேன் பாரினின் நானுன்னைக் கூட்டியே சேர்ப்பேன் நானுன்னை சினேகித்தேன் உன்னோடு இருப்பேன் நாள்தோறும் நானுன்னை தோளினில் சுமப்பேன் ஆபத்துக்காலத்தில் அழைத்தாலே போதும் அன்போடு இயேசுன்னை விடுவித்துக் காப்பார் அனுதினம் தேவனை நீ தேடுவாய் அன்பரின் நேசத்தை நீ காணுவாய் முந்தினவைகளை நினைக்கவும் வேண்டாம் பூர்வமானவைகள சிந்திக்க வேண்டாம் நான் புதிய காரியம் செய்திடுவேன் நாள்தோறும் வாழ்வினில் நீ காணுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae Thuthipaatitu - Undhan Aatthuma Naesarai Thanjjamae Avar Nallavar - Avar Anpinai Paatitu Paatu! Paatu! Allaelooyaa Paadal Onru Paatitu Potu! Potu! Thaalam Potu! Kaitthaalam Nee Potu Paataadha Raagam Paatitu Nenjjamae Thaetaathae Devan Yesu Un Thanjjamae Payappataathae Naanum Unnotu Iruppaen Paarinin Naanunnaik Koottiyae Saerppaen Naanunnai Sinaekitthaen Unnotu Iruppaen Naalthorum Naanunnai Tholinil Sumappaen Aabatthukkaalatthil Azhaitthaalae Pothum Anpotu Yesunnai Vituvitthuk Kaappaar Anuthinam Devanai Nee Thaetuvaay Anbarin Naesatthai Nee Kaanuvaay Munthinavaigalai Ninaikkavum Vaentaam Poorvamaanavaigala Sinthikka Vaentaam Naan Puthiya Kaariyam Seythituvaen Naalthorum Vaazhvinil Nee Kaanuvaay