பாடல் #3129
நெஞ்சமே துதி பாடிடு
🔤 Nenjjamae Thuthi Paatitu
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே துதி பாடிடு அஞ்சிடாதே நீ ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லி பாடிடு பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் தேவன் தந்திட்டார் வண்ண மலர்கள் போலவே உன்னை உடுத்திட்டார் உண்ணவும் உறங்கவும் தேவன் தந்திட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae Thuthi Paatitu Anjsitaathae Nee Aatitu Vallavar Seytha Nanmaigal Solli Paatitu Paatukindra Paravaigal Otum Nathigalum Vaanamum Poomiyum Devan Thanthittaar Vanna Malarkal Polavae Unnai Ututthittaar Unnavum Uranggavum Devan Thanthittaar