பாடல் #3124
நீர் வாழும் தேசம் துதி
🔤 Neer Vaazhum Thaesam Thuthi
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் வாழும் தேசம் துதி தேசம் அங்கே தான் நாங்களும் வரவேண்டும்... - 2 நீர் வரும் போது இயேசுவே எங்களை உம்முடன் அழைத்து செல்வீர்... - 2 இரவும் பகலும் தூதர் கூட்டம் பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிக்க... - 2 நாங்களும் உம்மை வாழ்த்த வேண்டும் தினமும் உம்மை போற்ற வேண்டும். அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 எங்கே பார்த்தாலும் பொற்தளவீதி இருளே அங்கில்லை வெளிச்சமே உண்டு... - 2 ஆடலும் பாடலும் நிறைந்த இடம் அருள் நாதர் இயேசு வாழும் இடம்... - 2 இவ்வுலகப் பாடுகள் எங்களிடத்தில் நெருங்கி என்ன செய்ய முடியும்... - 2 லேசாய் வந்திடும் உபத்திரவம் நித்திய கன மகிமை உண்டாகுமே... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Vaazhum Thaesam Thuthi Thaesam Angkae Thaan Naanggalum Varavaentum... - 2 Neer Varum Pothu Yesuvae Enggalai Ummudan Azhaitthu Selveer... - 2 Iravum Pakalum Thoodhar Koottam Parisutthar Parisutthar Enru Thuthikka... - 2 Naanggalum Ummai Vaazhttha Vaentum Thinamum Ummai Portra Vaentum. A-l-lae-loo-yaa... - 2 A-l-lae-loo-yaa... - 2 A-l-lae-loo-yaa... - 2 A-l-lae-loo-yaa... - 2 Engkae Paartthaalum Porthalaveethi Irulae Angkillai Velicchamae Untu... - 2 Aadalum Paadalum Niraindha Idam Arul Naadhar Yesu Vaazhum Idam... - 2 Ivvulakap Paatugal Enggalidatthil Nerungki Enna Seyya Mutiyum... - 2 Laesaay Vanthitum Ubatthiravam Nitthiya Kana Makimai Untaakumae... - 2