பாடல் #3123
நீர் வாரும் ராஜாவே உம் நாமம் துதிக்க
🔤 Neer Vaarum Raajaavae Um Naamam Thuthikka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீர் வாரும் ராஜாவே உம் நாமம் துதிக்க க்ருபை செய்யும் மகிமையுடைய வெற்றியின் கர்த்தாவே அநாதி தேவனே! அூட்சி செய்யும். 2. தேற்றரவாளனே உம் நல் சாட்சிகளைத் தாங்குகிறேன். வல்லவர் நீர்தாமே வாசம் செய்தருளும்; நிங்காமல் நிலவும் வல்லவரே. 3. சர்வ வல்லவரே உம் சித்தம் செய்திடும் பூலோகிலே மகத்வமுடைய கர்த்தாவே உம்மையே நீடூழி நாட்களாய்த் துதி செய்வோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neer Vaarum Raajaavae Um Naamam Thuthikka Krupai Seyyum Makimaiyutaiya Verriyin Kartthaavae Anaathi Devanae! Aூtsi Seyyum. 2. Thaertraravaalanae Um Nal Saatsigalaith Thaangkukiraen. Vallavar Neerthaamae Vaasam Seytharulum; Ningkaamal Nilavum Vallavarae. 3. Sarva Vallavarae Um Sittham Seythitum Poolokilae Makathvamutaiya Kartthaavae Ummaiyae Neetoozhi Naatkalaayth Thuthi Seyvom.