பாடல் #311
என்னை உம் கரத்தில்
🔤 Ennai Um Karatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உம் கரத்தில் ஒப்புவிக்கின்றேன் ஏற்று நடத்திடும் உந்தன் பிள்ளையாய் 1. எனது சித்தம் போல செய்தேன் என்னிலோ சமாதானம் இழந்தேன் உலக தரா சமாதானம் எனில் தாரும் தேவா 2. உமக்கு பிரியமில்லாத காரியங்களை நான் செய்தேன் உந்தன் சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாதிரும் தேவா 3. சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் எந்தன் தேவா நிலையான ஆவியை என்னில் புதுப்பியும் எந்தன் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Um Karatthil Oppuvikkinraen Aerru Natatthitum Undhan Pillaiyaay 1. Enathu Sittham Pola Seythaen Ennilo Samaathaanam Izhanthaen Ulaka Tharaa Samaathaanam Enil Thaarum Thaevaa 2. Umakku Piriyamillaadha Kaariyanggalai Naan Seythaen Undhan Samoogatthai Vittu Ennaith Thallaathirum Thaevaa 3. Suttha Irudhayatthai Ennil Sirushtiyum Endhan Thaevaa Nilaiyaana Aaviyai Ennil Puthuppiyum Endhan Thaevaa