பாடல் #3102
நீர் என்னை காண்கின்ற தேவனே
🔤 Neer Ennai Kaankindra Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னை காண்கின்ற தேவனே நான் உம்மை காண வாஞ்சையே தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன் திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர் தேவா உமக்கு ஸ்தோத்திரம் என்னோடென்றும் இருப்பதால் ஸ்தோத்திரமே இயேசு நாதா என்னையே நோக்கி கூப்பிடு என்றீர் நாதா உமக்கு ஸ்தோத்திரம் உம் பாதத்தை தேடி வந்தேன் ஏற்றருளும் இயேசு நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennai Kaankindra Devanae Naan Ummai Kaana Vaanjsaiyae Thaevaathi Devanae Thuthikku Paatthirarae Thooya Manathudan Makizhnthu Paatituvaen Thikkartra Makkalai Kaivitaen Enreer Thaevaa Umakku Sthotthiram Ennotenrum Iruppathaal Sthotthiramae Yesu Naathaa Ennaiyae Nokki Kooppitu Enreer Naathaa Umakku Sthotthiram Um Paadhatthai Thaeti Vanthaen Aertrarulum Yesu Naathaa