பாடல் #310
அவர் அற்புதர்
🔤 Avar Arpudhar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் அற்புதர் என்றனரே (2) விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் அற்புதர் என்றனரே (2) அவர் அற்புதமானரே (2) அவர் மீட்டென்னை காத்தென்னை தாங்குகிறார் அவர் அற்புதமானரே (2) அவர் அதிசயமானவரே (2) அவர் சிங்கத்தின் வாயை கட்டினாரே அவர் அதிசயமானவரே அவர் அற்புத வைத்தியரே அவர் தழும்புகளால் குணமாக்கினாரே அவர் அற்புத வைத்தியரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Arpudhar Endranarae (2) Vin Sooriya Santhira Natsatthiranggal Avar Arpudhar Endranarae (2) Avar Arpudhamaanarae (2) Avar Meettennai Kaatthennai Thaangkukiraar Avar Arpudhamaanarae (2) Avar Athisayamaanavarae (2) Avar Singgatthin Vaayai Kattinaarae Avar Athisayamaanavarae Avar Arpudha Vaitthiyarae Avar Thazhumpugalaal Kunamaakkinaarae Avar Arpudha Vaitthiyarae