பாடல் #3099
நீர் எந்தன் மீட்பர்
🔤 Neer Endhan Meetpar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எந்தன் மீட்பர் நீர் எந்தன் மேய்ப்பர் நிகரேதுமில்லா நேச குமாரன் நிர்மல நாதன் என்னை ஆளவந்த என் அன்பு தெய்வமே உன்னை மறப்பேனோ என்னை வாழ வைத்தவரே உம்மை மறந்து உயிரோடிருப்பேனோ ஊரரும் உறவும் ஒன்றாய் கூடி ஒதுக்கி வைத்தாலும் உன்னத தேவனின் உள்ளங்கைளில் வரைந்து வைத்தாரே உந்தன் பேரைச் சொல்லி அழைத்தவர் உன்னை மறப்பாரோ உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உன் இயேசு வெறுப்பாரோ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கவும் அடங்காது பொங்கும் கடலை ஓசையை எவரும் அடக்கவும் முடியாது உந்தன் அன்பைச் சொல்லும் சொற்கள் நாவில் அடங்காது என் உயிரில் கலந்த உறவே உம்மை பிரிக்கவும் முடியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Endhan Meetpar Neer Endhan Maeyppar Nigaraethumillaa Naesa Kumaaran Nirmala Naadhan Ennai Aalavandha En Anpu Theyvamae Unnai Marappaeno Ennai Vaazha Vaitthavarae Ummai Maranthu Uyirotiruppaeno Oorarum Uravum Onraay Kooti Othukki Vaitthaalum Unnatha Devanin Ullangkailil Varainthu Vaitthaarae Undhan Paeraich Solli Azhaitthavar Unnai Marappaaro Ulakam Aayiram Sollattumae Un Yesu Veruppaaro Kangkai Vellam Sangkukkullae Adanggavum Adangkaathu Pongkum Katalai Osaiyai Evarum Adakkavum Mutiyaathu Undhan Anpaich Sollum Sorkal Naavil Adangkaathu En Uyiril Kalandha Uravae Ummai Pirikkavum Mutiyaathu